அவள் பெயர் சோயி. ஐந்து வயது தேவதை. தாயின் கரங்கள் அவளைத் தழுவியபடி இருக்க, தந்தையின் மடியில் படுத்தபடி தன் இறுதிப் பயணத்தை நோக்கி மெள்ள மெள்ள நகர்ந்துகொண்டிருக்கிறாள். பின்னணியில் `ஹாரி பாட்டர்' படம் ஓடிக்கொண்டிருக்கிறது.கல்லும் கரைந்து உடையும் இந்தக் காட்சியை, அருகே நின்றபடி நர்ஸ் ஒருவர் வழியும் தன் கண்ணீருடன் சேர்த்து படம் பிடித்துக்கொண்டிருக்கிறார்.

An angels true story.